சுகாதார நடைமுறைகளை மக்கள் பின்பற்றுவதால் கொவிட்- 19 தடுப்பூசி போடுவதிலும் ஏனைய உலகநாடுகளோடு ஒப்பிடும் பொது இலங்கையில் கொரோன தோற்று குறைவடைந்துள்ளது
என்றும் வெளிநாட்டில் தவிக்கும் இலங்கையர்களை நாட்டுக்கு மீண்டும் அழைத்து வரும் நடவடிக்கை தொடரும் என்றும் இதுவரைக்கும் 102000 பேர் அழைத்து வரப்படுள்ளனர் என்று இராணுவ தளபதி குறிப்பிடுள்ளார்.