மீண்டும் அச்சுறுத்தும் கொரோனா இலங்கையில் அண்மைக்காலமாக கொரோனா பரவல் அதிகரித்து வருகின்றது.
மக்கள் எரிபொருளுக்கு மற்றும் ஒன்றுகூடல்கள் என நாளாந்த நடவடிக்கைகளை செய்யும் பொது முகக்கவசம் இல்லம் இருப்பதனால் இந்த புதிய வகை கொரோனா தொற்றுக்கு இலகுவாக உள்ளாகின்றனர்.
இதுவரைக்கும் நாட்டில் உயிர் இழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 65847 பேர் ஆக பதிவாகியுள்ளது.