இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா
இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா மக்களை கவனமாக இருக்கும்படி அரசு மக்களுக்கு அறிவித்துள்ளது.

கடந்த 4 மாதத்தில் பத்து மடங்கு அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 129 பேருக்கு தோற்று பரவியுள்ளது.

நேற்று 3 பேர் மரணங்கள் பதிவாகியுள்ளது. தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 668,141 அதிகரித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here