இனவாதத்தை தூண்டும் நோக்கிலேயே, முன்னாள் வட மாகாண முதலமைச்சர் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார் என்று, அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
“அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி சார்ப்பில் கட்சி தலைவரே போட்டியிட வேண்டும் எனவும் அவ்வாறு இல்லாவிடின் அவரினால் வேட்பாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.