பிரபல நடிகரும், நடன இயக்குனராகவும் பணியாற்றியவர் சிவசங்கர் மாஸ்டர் கவலைக்கு இடமான நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பல முன்னணி நடிகர்களுக்கு நடன ஆசானாகவும், பல படங்களின் பாடல்களுக்கு நடனம் வடிவமைத்தவர்.

கொரோன தொற்றினால் இவர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here