நெல்லை கண்ணன் காலமானார்
நெல்லை கண்ணன் காலமானார்

நெல்லை கண்ணன் மரணம் இலக்கிய பேச்சாளரும் பட்டிமன்ற பேச்சாளரும்

தமிழ் இலக்கிய வாதியுமான நெல்லை கண்ணன் மரணம் உலக தமிழர் மத்தியில் பெரும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

இவர் 20 துக்கும் அதிகமான புத்தகங்களை எழுதியுள்ளார். நெல்லையில் மூன்று முறை சட்டப் பேரவை தேர்தலில் போட்டியிட்டு இரண்டு முறை வெற்றியை தனதாக்கியார்.

ஆன்மிக சொற்பொழிவை அதிகமாக மக்களுக்கு வழங்கியுள்ளார். இவரின் மறைவுக்கு பல மிரமுகர்கள் தமது இரங்கலை தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here