கனடாவில் லாரி சாரதிகள் கட்டாயம் தடுப்பூசிகள் செலுத்தவேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
அரசின் இந்த முடிவுக்கு லாரி சாரதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
கனடா அரசு கொரோன பரவலை தடுக்க கடும் கட்டுபாடுகள் விதித்துள்ளது.
மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது தடுபூசி செலுத்தியதற்கான அட்டைகளளுடன் வெளியில் வரமுடியும் என அரசு கூறியுள்ளது.
தடுப்பூசிகள் போடாதவர்கள் ஒரு வரம் தனிமை படுத்தப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.
இதற்கும் எதிர்ப்பு தெரிவித்து லாரி சாரதிகளும்
ஒட்டாவாவில் உள்ள சாலைகளில் வாகனங்களை நிறுத்திய ஆர்பாட்டங்களை செய்து வருகின்றனர்.
ஒருவாரத்துக்கும் மேலாக போராட்டம் நடைபெற்று வருவதால் இயல்புநிலை பாதித்துள்ளது.