ரஷ்யா இராணுவம் நடந்தும்
எறிகணைகள்,மற்றும் விமானதாக்குதல் காரணமாக உக்கிரேனில் 61 மருத்துவமனைகள் அழிக்கப்படுள்ளது.
உக்கிரேனில் 14 நாட்களாக தலைநகரை முற்றுகையிட்டுள்ள ரஷ்யா இராணுவம் கடுமையான தாக்குதலை நடத்திவருகின்றது.
பதிலுக்கு உக்கிரேன் இராணுவம் கடுமையான எதிர் தாக்குதலை நடத்திவருகின்றது என உக்கிரேன் அரசு தெரிவித்துள்ளது.