இரட்டை வேடத்தில் கலக்கும் நானே வருவேன் தனுஷ்
இரட்டை வேடத்தில் கலக்கும் நானே வருவேன் தனுஷ்

இரட்டை வேடத்தில் கலக்கும் நானே வருவேன் தனுஷ் செல்வராகவன் இயக்கத்தில் நடித்துவரும் படத்தின் போஸ்டர் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கலைப்புலி தயாரிப்பில், யுவன் இசையில் படம் உருவாகி வருகின்றது படத்தில் ஜோகிபாபு மற்றும் இந்துயா ரவிச்சந்திரன் என பலர் நடிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here