15 ஆவது IPL போட்டியில் இருந்து தோணி விளக்கியுள்ளார்.
இது சென்னை ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அணியின் புதிய தலைவராக ஜடேஜா நியமிக்கப்பட்டுள்ளார்.
போட்டிகளில் தோணி விளையாடுவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தோனியின் இந்த விலகல் சென்னை சூப்பர் கிங்க்கு பெரும் இழப்பு என்பது குறிப்பிடத்தக்கது.