மனைவியை விவாகரத்து செய்த இயக்குனர் பாலா
மனைவியை விவாகரத்து செய்த இயக்குனர் பாலா

பாலா வெற்றி படங்களைதந்த இயக்குனர் பாலா தனது மனைவி முத்துமலரை விவகாரத்து செய்துள்ளார்.

கடந்த நான்கு ஆண்டுகளாக மனதளவில் பிரிந்து வாழ்ந்த இருவரும் முறைப்படி சென்னை குடும்பநல நீதியமன்றத்தில் கடந்த சனிக்கிழமை சட்டபூர்வமாக பிரிந்துள்ளனர.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here