டிஸ்கவரி சேனலில் ஒளிபரப்பாக உள்ளது. இந்நிலையில் அந்தக் காட்டுப் பயணம் குறித்தான டீசர் வீடியோ ஒன்றை டிஸ்கவரி சேனல் வெளியிட்டுள்ளது.

காட்டுக்குள் பயணம் மேற்கொண்டு பல சவால்களை சமாளிக்கும் பியர் க்ரில்ஸ்-க்கு இந்தியாவில் பெரும் ரசிகர்கள் பட்டாளமே உண்டு.

சமீபத்தில் பிரதமர் மோடி உடன் பியர் க்ரில்ஸின் காட்டுப் பயணம் டிஸ்கவரி சேனலில் வெளியானது.

வருகிற மார்ச் 23-ம் தேதி ரஜினிகாந்தின் காட்டுப்பயணம் டிஸ்கவரியில் ஒளிபரப்பாகும்.

இதையடுத்து பியர் க்ரில்ஸ் உடனான காட்டுப்பயணத்தில் இணையப்போகும் அடுத்த இந்திய நட்சத்திரம் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here