யாழ்ப்பாணம் மத்திய பகுதி ஒன்றில் எண்ணெய் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மேலும் ஆய்வுகளை விரிவுபடுத்துவது தொடர்பாக வெளிநாட்டு நிறுவனம் ஒன்றிடம் ஒப்படைக்க இருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளது.

விரைவில் அதன் ஆய்வு பணிகள் ஆரம்பிக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் மன்னார் பேசாலை பகுதியில் எண்ணெய் அகழ் ஆய்வில் அதில் எண்ணெய் வழம் இருப்பது தெரிய வந்துள்ளது.

இலங்கையில் இருக்கும் வளங்களை சரியாக இலங்கை ஆட்சியாளர்கள் பயன்படுத்தினால்

செல்வச்செழிப்பான நாடாக உலகத்தில் இலங்கையை பார்க்க முடியும்

அவர்கள் இதனை சரியாக பயன்படுத்துவார்களா என்பதுதான் கேள்விக்குறியாக இருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here