இலங்கையில் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக 15000 உணவகங்கள் மூடப்பட்டுஉள்ளது.

இதன் காரணமாக கடை உரிமையாளர்கள் வருமானம் இழந்துஉள்ளனர்.

இலங்கை அரசு எரிவாயு பிரச்சனைக்கு தீர்வுகாண சரியான திட்டங்களை

மேற்கொள்ள வில்லை என்பது மக்களின் விமர்சனமாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here