தமிழகத்துக்கு அகதிகளாக செல்லும் ஈழத்தமிழர்கள்
தமிழகத்துக்கு அகதிகளாக செல்லும் ஈழத்தமிழர்கள்

தமிழகத்துக்கு அகதிகளாக சென்ற 80 ஈழத்தமிழர்கள் வவுனியாவில் இருந்து ஒரே குடும்பத்தினை சேர்ந்த ஒரு கைக்குழந்தை உட்பட 5 பேர் சேரங்கோட்டை கடற்கரைக்கு சென்றுள்ளனர்.

அவர்களை காவல்துறையினர் விசாரணை செய்து மண்டபம் முகாமுக்கு அவர்களை அனுப்பிவைத்துள்ளனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடி காரணமாக இதுவரைக்கும் மார்ச் மாதம் 22ம் திகதியில் இருந்து 80 பேர் அகதிகளாக வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here