கனடாவில் கொரோன அதிகரித்து வரும் நிலையில் அந்த நாட்டு அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றது.
ஏற்படடுள்ள அசாதாரண சூழல்நிலைகளை சமாளிப்பதற்கும் மக்களை பாதுகாப்பதற்கும் கனடிய அரசு அவசரகால சட்டத்தை நடமுறை படுத்துவதாக கனடிய பிரதமர் ஐஸ்டீன் ட்ரூடோ திங்கள் அன்று அறிவித்துள்ளார் .
இன்னும் ராணுவத்தை பயன்படுத்த தேவை வரவில்லை என்றும் ஆனால் சட்டவிரோதமான போராட்டங்கள் அதற்க்கு நிதி வழங்குவதை தடுப்பதற்கும், மக்கள் தேவை இல்லாமல் கொரோன காலத்தில் ஓன்று கூடுவதை தடுக்கவும் அவசரகாலசட்டம் தேவை படுகின்றது என அவர் கூறியுள்ளார்.