ஸ்ரவணாஸ் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் புகைப்படங்கள் வெளிவந்துள்ளது இதனை சிலர் கிண்டல் செய்து வருகின்றனர் சிலர் பாராட்டுகின்றனர்.
இவர் சினிமாவுக்கு வருவதற்கும் முன்னர் தனது ஸ்ரவணாஸ் ஸ்டோர்ஸ் விளம்பரங்களில் நடித்து அனைவரதும் கவனத்தை பெற்றார்.
இவர் நடிக்கும் முதல் படத்தில் இவருக்கு ஜோடியாக கீர்த்திகா திவாரி, பிரபு ,விஜயகுமார், விவேக், நாசர், தம்பி ராமையா என பலர் நடிக்கின்றனர்.படத்துக்கு இசை அமைக்கின்றார் ஹாரிஸ் ஜெயராஜ்