பிலீப்பைன்சில் கப்பலில் தீவிபத்து. ஓரியண்டல் மின்டோரா மாகாணத்தில்

உள்ள கலபன் நகரில் இருந்து கப்பல் தலைநர் மாநிலவுக்கு தெற்கே உள்ள துறிமுகத்தை நோக்கி சென்று கொண்டுஇருந்தது அதில் பயணிகள் 49 பேர் மற்றும் பணியாளர்கள் 38 பயணித்தனர்.

கப்பலில் தீவிபத்து

துறைமுகத்தை கப்பல் நெருங்கும் பொது கப்பல் திடீர் என்று தீப்பிடித்துள்ளது.
இதில் இரண்டுபேரை காணவில்லை 80 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here