சவுதி அரேபியா தனது முதல் மகளீர் சர்வதேச உதைபந்தாட்டா போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
இது சவுதி அரேபியா வரலாற்றில் ஒரு மகத்தான நாள் என்றுதான் கூறவேண்டும் நேற்று பெண்கள் தேசிய கால்பந்து அணி அதிகார பூர்வமாக சர்வதேச போட்டியில் விளையாடி வெற்றி பெற்றுள்ளது.
Seychellesலை நடப்பு ஆட்டத்தில் 2 – 0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. வெற்றி பெற்றுள்ள சவுதி அரேபியா இரண்டாவுது ஆட்டத்தில் மாலைதீவை எதிர்த்து ஆடஉள்ளது.
இந்த போட்டி வியாழக்கிழமை மாலேயில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.