அண்மையில் வடிவேலு ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கூறினார் 10 வருடமாக தனக்கு படவாய்ப்பு கிடைக்கவில்லை
என்றும் உள்ளத்துள் நல்ல உள்ளம் உறங்காது என்றும் கர்ணன் திரைப்பட பாடலை பாடிய வடிவேலு கண்கலங்கினார்.
இதை பார்த்த மீரா மிதுன் தான் படம் ஒன்று தயாரிப்பதாவவும் இதில் வடிவேலுக்கு விருப்பம் இருந்தால் நடிக்கலாம் என்று கூறிய மீரா மிதுன் வடிவேலுக்கு ஆறுதல் கூறியுள்ளார்.