பில்லியன் டொலர் கடன் வாங்கும் பசில்
பில்லியன் டொலர் கடன் வாங்கும் பசில்

1 பில்லியன் டொலர் கடன் வாங்கும் பசில் ராஜபக்ஷ கடன்வாங்க இந்திய பயணம் செய்யவுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளது.

இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் அந்திய செலவாணி அதிகரிக்க இந்தியாவிடம் கடன் பெறுவதற்காக ஒப்பந்தத்தில் கைச்சாத்திட செல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here