தனது திறமையான திட்டமிடல் மூலம் மலேஷியான் உலகளவிய இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு ( MGIEDA) என்ற அமைப்பு மிகவும் திட்டமிட்டு அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி இதன் மூலம்
தொழில் முனைவோரை உருவாக்கி சிறந்த எதிர்காலத்தை உருவாக்கவும் தனி நபரை ஒரு சுய நிலையான பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்தி அதன் மூலம் சமூக மேம்பாட்டை உருவாக்கி கொண்டு இருக்கின்றர்கள்.

அதே போன்று பல துணை திட்டஙகள் மற்றும் பல திட்டங்களை உள்ளடக்கிய ஒரு பரந்த அளவிலான திட்டத்தையும் இலக்காக கொண்டு தனது நடவடிக்கைகளை செய்து வருகின்றது
இதனால் இளம் மலேசியா இந்தியர்களுக்கு அடுத்த தலைமுறைக்கு பல திட்டங்களை செய்து வருகின்றது.
இதன் முதன்மையான திட்டங்களான கல்வி, பசுமை தொழில் நுட்பம் விவசாயம், தொழில் முனைவோர் வாய்ப்புகள் மற்றும் மனித வள மேம்படு வீட்டுவசதி சமூகதிட்டங்களை கவனித்து தனது வெற்றி பாதையில் செல்கின்றது
அதிலும் இந்த திட்டங்கள் வழிகாட்டல் திட்டத்துடன் இணைக்கப்பட்டு இதன் முலம் அனைத்து வயதினருக்கும் குறிப்பாக மலேசிய இந்தியர்கள் இணைக்கப்பட்டுள்ளார்கள்
இதன் மூலம் வெற்றி பயணடையலாம் என்பது உறுதியான நம்பிக்கை கொண்டுள்ளது.
மலேசியா குளோபல் இந்தியன் எக்னாமி டெவலப்மென்ட் அசோசியேஷன் இதன் நிறைவேற்று அதிகாரி டாக்டர் தியாகராஜன் அவர்கள் பல நல்ல திட்டங்களை நிறைவேற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.