ரசிகருக்கு விஜய் சேதுபதி கொடுத்த சர்ப்ரைஸ்!

வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கின்றனர். இவர்களுடன் சாந்தனு, ஸ்ரீமன், சஞ்சீவ், விஜே ரம்யா, ஆன்ட்ரியா, கைதி பட வில்லன் அர்ஜுன் தாஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் கர்நாடகாவில் படப்பிடிப்பில்

இருந்த விஜய் சேதுபதி தனது ரசிகருக்கு சிறப்பான சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார். படப்பிடிப்பின் போது தன்னை பார்க்க வந்த ரசிகருக்கு பிறந்த நாள் என்பதை அறிந்த விஜய் சேதுபதி

அவருக்கு கேக் வெட்டி ஊட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here