100000 உக்கிரேனிய அகதிகளுக்கு இலவச விமான சேவை
100000 உக்கிரேனிய அகதிகளுக்கு இலவச விமான சேவை

உக்கிரேனில் கடும் சண்டை நடைபெற்று வருகின்றது 100,000 உக்கிரேனிய அகதிகளுக்கு wizz Air விமானநிறுவனம் இலவசமாக குறுந்தூரம் பயணம் செய்வதற்கு ஆசனங்களை ஒதுக்கியுள்ளது.

இந்த விமானத்தில் ருமேனியா,போலந்து, ஹங்கேரி ஆகியநாடுகளுக்கு உக்கிரேன் மக்கள் இலவசமாகபயணிக்கலாம் என விமனநிறுவனம் அறிவித்துள்ளது.

இதுவரைக்கும் 6,60,000 உக்கிரேனிய மக்கள் இடம்பெயர்ந்து சென்றுள்ளனர் என ஐ.நா தெரிவித்துள்ளது. 4,50,000போலந்து வந்துள்ளதாகவும் புள்ளிவிபரங்கள் வெளிவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here