ஜெனிவாவில் ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிராக முன்மொழிய பட்டுள்ள பிரேரணையின் இறுதி வடிவம் பெரும்பாலும் தீர்மானிக்கபட்டு வரையறை செய்யப்பட்டுள்ள
நிலையில் 20 நாடுகள் வரையில் தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்க இணங்கியுள்ளதாக தெரிவிக்கபடுஉள்ளது.
இலங்கை அரசுக்கு ஆதரவாக பிரேரணைகளை எதிர்த்து 8 நாடுகள் வாக்களிக்க உள்ளதாக கூறப்படுகின்றது.