12 மாதங்களுக்கு சிக்கல் அடையும் எரிபொருள் இறக்குமதிக்கு கட்டுப்படுத்த வேண்டியுள்ளது என இலங்கை மின் சக்த்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் விஜய சேகர இதனை தெரிவித்துள்ளார்.
அணியச்செலாவணியை கையிருப்பு பற்றாக்குறையால் இந்த முடிவுக்கு அரசு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
தற்பொழுது புதிய நடைமுறைகளில் எரிபொருள் வழங்கி வருவதற்கு இதுதான் கரணம் என்று கூறியுள்ளார்.