லிபியாவில் அடுத்தமாதம் 24ம் திகதி அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் கடாபி மகன் போட்டியிடுவதற்கு வேர்ட்புமனு தாக்கல் செய்திருந்தார்.
ஆனால் அவரது வேட்புமனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது.