மனித குலத்துக்கு எதிரான குற்றங்களை செய்ததாக கூறி தேடப்படும் குற்றவளி என அறிவிக்கப்பட்ட
லிபியாவின் முன்னாள் அதிபர் கடாபியின் மகன் சொயிப் அல் இஸ்லாம்
அடுத்தமாதம் லிபியாவில் நடை பெற உள்ள அதிபர் தேர்தலில்
அவர் போட்டியிடுகின்றார். இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
மனு தாக்கல் செய்த பின்பு சொயிப் அல் இஸ்லாம் கூறியது நாட்டின் எதிர்காலத்திற்கான பதையை இறைவன் காட்டுவர் என்று கூறியுள்ளார்
பல ஆண்டுகளுக்கு பின் பொதுவெளியில் தோன்றியது இதுவே முதல் தடவை.