இலங்கையில் மீண்டும் எரிவாயு தட்டுப்பாடு ஏற்ப்பட்டுள்ளது மக்கள் எரிவாயு விற்பனை நிலையங்கள் முன்பாக எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொள்ள நீண்ட வரிசையில் நிற்பதனை காணக்கூடியதாக உள்ளது.
நீண்ட மணித்தியாலங்கள் காத்திருந்த மக்கள் அரசை மிகவும் திட்டீ தீர்த்துள்ளனர்.