ரஷ்யாவின் பெரும் பணக்காரரான அலிஷார் உஸ்மானோவ் இருவருக்கு சொந்தமான சொகுசுகப்பலை ஜெர்மன் கடற்படை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதன் பெறுமதி 600 மில்லியன் அமெரிக்க டொலர் தில்பார் என பெயரிடப்பட்ட 512 அடி நீளமுள்ள கப்பல் ஹாம்பர்க்கில் கைப்பற்றப்பட்டுள்ளது.

ரஷ்யாவுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் 25 பேரின் சொத்துக்களை முடக்க ஐ.நா.வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டுஇருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்மானத்தில் இருந்து தப்புவதற்காக அமெரிக்காவுடன் குற்றவாளிகளை ஒப்படைக்கும் ஒப்பந்தத்தில் இல்லாத இந்திய பெருங்கடலில் உள்ள பெரும் தீவு நாடான மாலைதீவில் ரஷ்யா சொகுசு கப்பல்கள் நங்கூறம்மிடப்பட்டு நிறுத்தப்பட்டுள்ளன.