கொலைகார கோட்டாவை விரட்டுங்கள் சந்திரிக்கா
கொலைகார கோட்டாவை விரட்டுங்கள் சந்திரிக்கா

கொலைகார கோட்டாவை விரட்டுங்கள் சந்திரிக்கா மக்களுக்கு சூளுரைத்துள்ளார்.
மக்கள் கொலைகார கோட்டாவை வீட்டுக்கு விரட்டும் வரை ஓயாமல் போராட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மறைந்த முன்னாள் அமைச்சர் மங்கள சமரசிங்கவின் 66 ஆவது பிறந்தநாள் நினைவுதினத்தை ஓட்டி கொழும்பில் இடம்பெற்றுள்ள இந்த நிகழ்வின் பொது இதனை தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிரான மக்களின் தன் எழுச்சி போராட்டத்தினை துப்பாக்கி முனையில் அடக்க முயன்ற கோட்டாவின் கொலை வெறிக்கு றம்புக்கான சம்பவம் இடம்பெற்றுள்ளது என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here