UNல் ஊமை இலங்கை வந்ததும் வீராப்பு அறிக்கை ஜி.எல்.பீரிஸ் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் உள்ளக விடயங்களில் தலையிடும் அதிகாரம் ஐ.நா விற்கு கிடையாது என ஜி.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.
ஐ.நா இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கின்றது உள்ளக பிரச்சனைக்கு தீர்வுகாணும் பொறுப்பை ஒருபோதும் சர்வதேசத்திடம் வழங்கமுடியாது என தெரிவித்துள்ளார்.