
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷ நாடு திரும்பியதும்.
இலங்கை தமிழ் தேசிய கூட்டமைப்பின் விரைவில் பேச உள்ளதாக ஜி எல் பீரிஸ் தெரிவித்திருக்கின்றார்.
ஜூன் மாதம் 16ஆம் திகதி தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும்
இலங்கை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவுக்கும் இடையில் சந்திப்பு நடைபெறுவதாக இருந்தது.
ஆனால் சில காரணங்களால் அந்த சந்திப்பு இடம்பெறவில்லை.
அதேபோன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் விசாரித்தபோது
அவர்களின் இதுபற்றி உத்தியோகபூர்வ அறிவிப்பு இன்னும் தமக்கு கிடைக்கவில்லை என்றும்
ஆனால் பேச்சுவார்த்தைக்கு தாம் தயாராக இருப்பதாகவும் கூறியியுள்ளனர்.
பசில் ராஜபக்ச பதவியேற்ற பின்னர் கூட்டமைப்புடன் பேச்சு நடத்துவதாக இருந்தது
அதுவும் சில காரணங்களால் தடை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது