ஜெர்மனியின் ஹனோவ் (Hanau) நகரில் இடம்பெற்ற இரண்டு துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதன்போது மேலும் குறைந்தது ஐவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹனோவ் City Centre இல் உள்ள மதுபானசாலையில் முதலாவது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன், அதற்கு அருகாக இரண்டாவது சூட்டுச்சம்பவம் பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் தெரியவில்லை என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here