நீண்ட காலமாக தமிழ் சினிமாவில் படவாய்ப்புகள் இல்லாமல் இருந்த ஹன்சிகாவுக்கு மீண்டு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஹன்சிகாவுடன் பிரதாப், ஸ்ரீ ராமன் என பல முன்னணி நடிகர்கள் நடிக்கின்றனர்.
படத்தை சபரி கிரீசன் மற்றும் சரவணன் ஆகியோர் இயக்குகின்றனர். படத்தின் பூசைகள் சென்னையில் தொடங்கியது
நிகழ்வில் கலைப்புலி தாணு கமராவை இயக்க விஜய் சேதுபதி கிளப் அடித்து தொடங்கி வைத்தார்.