ஹர்பஜன் சிங் இப்பொழுது ‘பிரண்ட்ஷிப்’ என்ற திரைப்படத்தில் நடித்துவருகின்றார் நாயகனாக இதில் அர்ஜுன் மாறும் சாத்திஸ் ,காமடி நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
கதாநாயகியாக பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான லாஸ்லியா நடிக்கிறார். இதில் ஹர்பஜன் சிங் சண்டை காட்சிகளில் ஹர்பஜன் சிங் அசத்தி இருக்கிறார்.