அமெரிக்காவில் கடந்த 18 ஆண்டுகளுக்கு பிறகு கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இருக்கின்றது.
அதிக கனமழையால் போக்குவரத்துகள் முடக்கப்பட்டு மக்கள் வீட்டினில் முடங்கியுள்ளனர்.
18 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்பட்டிருக்கிறது இந்த நிலமை.

வாஷிங்டனில் 2013ம் ஆண்டுக்கு பிறகு இவ்வாறான ஒரு கன மழை பெய்திருக்கிறது.