மட்டக்களப்பில் நேற்றில் இருந்து பெய்துவரும் கடுமையான மழை காரணமாக சில பகுதிகளில் வெள்ளம் புகுந்துள்ளது.

அத்துடன் மண்ணை முன்னை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

வெள்ளம் காரணமாக போக்குவரத்துக்கள் பாதிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here