உப்பியில் கடுமை மழை 9 பேர் பலி
உப்பியில் கடுமை மழை 9 பேர் பலி

உப்பியில் கடுமை மழை 9 பேர் பலி உத்திர பிரதேசத்தின் மாநில தலைநகர் லக்னோவில் தில்குஷா நகரத்தில் இராணுவமுகாமுக்கு அருகில் ஏராளமான குடிசைகள் இருந்தன.

கடும் மழை காரணமாக இராணு வழகத்திதின் மதில் இடிந்து விழுந்ததில் 9 குடிசை வாசிகள் பலியாகியுள்ளனர்.

இந்த சம்பவம் அதிகாலை 3 மணிக்கு இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. உயிர் இழந்தவர் குடும்பங்களுக்கு தலா 4 லட்சம் வழங்க மணிலா முதலமைச்சர் உதவிபிறப்பித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here