பிரேசிலில் கனமழை,மற்றும் நிலச்சரிவு காரணமாக 94 பேர் பலியாகியுள்ளனர். ரியோ டிஜெனிரோ மாகாணத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால்
ஆறுகள், குளங்கள் நிரம்பி மக்களின் குடியிருப்புக்குள் வெள்ளம் புகுந்துள்ளது
இராணுவமும் மீட்ப்பு படையினரும் இணைந்து மக்களை மீட்டு வருகின்றனர்.
இதுவரைக்கும் 94 பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.