அமெரிக்காவில் உள்ள கென்டகி மாகாணத்தில் வரலாறுகாணாத அளவுக்கு சூறாவளி தாக்கியுள்ளது.
அடுத்அதடுத்து தாக்கிய 4 சூறாவளியால்
விதிகளில் உள்ள மரங்கள்,மின்கம்பங்கள்,கட்டிடங்கள், வீடுகள் இடிந்து விழுந்துள்ளது.
மணிக்கு 200 மைல் வேகத்தில் சூறாவளி வீசியதில் கென்டகி மாகாணத்தை புரட்டிபோட்டுள்ளது.
இந்த புயலினால் 70 பேர் பலியாகியுள்ளதாக மாகாண கவர்னர் கூறியுள்ளார்.