தமிழில் முன்னணி நடிகையாக இருந்தவர் மாளவிகா 2017ல் திருமணத்தின் பின்னர் நடிப்பை நிறுத்தினார்.
இந்நிலையில் நடிகை மாளவிகா சைக்கிளிங் செல்லும் போது விபத்தில் சிக்கியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதுகுறித்து அவர் தன்னுடைய கைவிரலில் முறிவு ஏற்பட்டுள்ளது.
நான் ஒரு போர் வீராங்கனை விரைவில் மீண்டு வருவேன் என புகைப்படத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்