His announcement has caused a stir in politics.

அரசியலில் களம் காண்போம் என்று ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்கள் தெரிவுத்துள்ளார்.

நேர்மையான ஊழல்அற்ற புதிய சமூகத்தினை உருவாக்க வேண்டும் எனவும் மக்களுக்கு நேர்மையானா முறையில் சேவையில் செய்யவேண்டும் என்றும் தான் விரும்புவதாகவும் கூறியுள்ளார்.

இளைஞர்களின் வேண்டுகோளை ஏற்று தான் அரசியலில் களம் காணுவதாக ஐஏஎஸ் சகாயம் அவர்கள் கூறியுள்ளார்.

இவரின் அறிவிப்பு அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here