மதுரை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியதாவது:-
வரும் பொதுத் தேர்தலில் எப்படி நின்று விளையாடுகிறேன் என பாருங்கள். இரண்டு பணக்கார கட்சிகளான அதிமுகவும், திமுகவும் கொள்கை கட்சிகள் அல்ல, கோடி கட்சிகள். இடைத்தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தெம்பில் இருப்பதால் அவர்கள் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.