இலங்கையின் பொருளாதார செயல்திறன் குறித்து சர்வதேச நாயண நிதியம் தனது 6 வது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ளது.

மேலும் இலங்கைக்கு 164 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கவும் ஒப்புதல் அளித்துள்ளதாக சர்வதேச நாயண நிதியம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here