சீனாவில் 19 மாகாணங்களுக்கு திடீர் ஊரடங்கு
சீனாவில் 19 மாகாணங்களுக்கு திடீர் ஊரடங்கு

சீனாவில் 19 மாகாணங்களுக்கு திடீர் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது இதனால் 1 கோடிக்கும் அதிகமான மக்கள் வீடுகளை முடங்கியுள்ளனர் என சீனா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜிலின் மாகாணம் கடுமையாக பாதித்துள்ளது அதேபோல் சென்சன் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளிலும் கொரோன பரவல் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here