யாழ் தெல்லிப்பழை வைத்தியசாலை யில் பணிபுரியும் பெண் பணிக்க்கு

சகோதரனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிஇருந்த போது

ஹையஸ் வாகனத்தில் வந்த கும்பல் சகோதரனை சரமாரியாக

தாக்கிவிட்டு இளம் பெண்ணை வாகனத்தில் கடத்தி சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று காலை 06 மணிக்கு இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து தெல்லிப்பழை போலீசில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக பொலிசாரால் தீவிர விசாரணை நடைபெற்று வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் அதிகமாக போதைப்பொருள் கடத்தல்கள், கொலைகள், துஸ்பிரயோகம்,

வன்முறைகள், வாள்வெட்டுக்கள், மற்றும் வெளிநாட்டு மாப்பிள்ளைகள் ஏமாற்றுதல் என சமூக பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றது குறிப்பிட்ட தக்கது.

இலங்கையில் அதிகமாக மதுபானம் விற்பனை செய்யப்படும் மாவட்டங்களில்

யாழ்ப்பாணம் முதலிடத்திலும், மட்டக்களப்பு இரண்டாவதாகவும்.

மலையகம் மூன்றாவது இடத்திலும் உள்ளது என இலங்கை ஆய்வு அறிக்கை கூறுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here