
மியான்மரில் கடந்த மேமாதம் 1 திகதி மக்கள் தேர்வு செய்த அரசை ராணுவம் களைத்து விட்டு ஆட்ச்சியை ராணுவம் கைப்பறியது.
ஆங் சான் சூகி மற்றும் அதிபர் வின் மைண்ட் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை சிறை பிடித்துள்ளது.
இந்த நிலையில் ராணுவம் ஒரு வருடத்துக்கு அவசர நிலை பிரகடன படுத்தியுள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மியான்மரில் 4வாரங்கள் மக்கள் தொடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த போராட்டத்தை அடக்குவதற்கு ராணுவம் கடும் நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.
இதன் உச்சகட்டமாக ராணுவம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்திய துப்பாக்கி சூட்டில் 18 பொதுமக்கள் கொல்லப்பட்டனர், 30 க்கும் அதிகமானோர் காயப்பட்டனர்.
இதன் பின் மக்கள் போராட்டத்தில் அதிகமாக குதித்துள்ளனர்.