கொரோன பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

பிரான்ஸ், அமெரிக்கா, பிரித்தானியாவில் நோய் தொற்று அதிகரித்து வருகின்றது.

பிரான்ஸில் ஒரே நாளில் 280000 அதிகமானவர்களுக்கு பரவியுள்ளது.

அதேபோல் அமெரிக்காவில் ஒரேநாளில் 300,000 பேருக்கு பரவிஉள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here