சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல் 15 பேர் பலி
சோமாலியாவில் தற்கொலைப்படை தாக்குதல் 15 பேர் பலி

சோமாலியாவின் பிலெத்வெயினி நகரில் உள்ள ஒரு ஒட்டலில் இன்று மதியம் வாடிக்கையாளர்கள் உணவருந்திக் கொண்டுஇருந்த பொது திடீர் என்று தற்கொலைபடை தாக்குதல் நடந்துள்ளது.

இந்த தாக்குதலில் 20 பேர் காயமடைந்துள்ளனர்,15 பேர் பலியாகியுள்ளனர். ஓட்டலுக்கு பலத்த சேதம் அடைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here